”பய”டேட்டா

“பய” டேட்டா பெயர் : அப்புக்குட்டி ஒரிஜினல் பெயர் : ஸ்ரீவத்சன் பிறந்தது : அக்டோபர்-30-2011 பிடிக்காதது ஆனால் சாப்பிடுவது : சாதம், ஸெரிலாக், பழங்கள் பிடித்தது ஆனால் கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாதது : பிளாஸ்டிக் பைகள், தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள்,ஐபேட், செல்ஃபோன்கள் பழைய பயம் : குக்கர், மிக்ஸி,ஹார்ன் சத்தம் புதிய […]

Continue reading »