இலையுதிர் காலம்- விட்டு விடுதலையாகி…

    பாட்டி இறந்து விட்டார் என்கிற செய்தி வந்தவுடன், என்னதான் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் இனி பாட்டி இல்லை என்பதே சாஸ்வதமாகிப் போனதும், மனதுக்குள் ஒரு அடுக்கு சட்டென்று கலைந்தது. ஆனால், அடுத்த கணமே, ”இன்னும் ஏன் என் உயிர் போகாமல் இருக்குது?” என்று வலியைப் போர்த்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருந்த […]

Continue reading »

இலையுதிர் காலம்…ராதாவ்வா

முன் எச்சரிக்கை-1: சற்றே நீ…ளமான பதிவு இது. முன் எச்சரிக்கை-2: கற்பனையல்ல. என் பாட்டி வாழ்க்கையின் சில நிகழ்வுகள்.   தைரியமாப் போயிட்டு வா! கடவுள் இருக்கிறான் அவன் பாத்துப்பான் என்று எனக்கு தைரியம் சொல்லும் பாட்டியைப் பார்த்தேன்.அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டிலில் ஒரு வாரம் ஆன ரோஜாப்பூவைப் போல, காய்ந்து, சுருங்கிப் […]

Continue reading »