500 & 5 தமிழ் சினிமாவில் என் கவிதை

முதலில் இந்தப் படத்தின் ட்ரைலரை பார்த்து விடுங்கள் சென்ற வருட ஜனவரியின் ஒரு ஞாயிற்றுக்கிழமையில், என் தோழி கவிதாவின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஹேய், நம்ம ரகு எடுக்குற படத்துக்கு ஒரு கவிதை வேணுமாம் நீதான்டா எழுதணும் என்றாள். ஆமா பிரகாஷ், நீங்க ஒரு கலக்கு கலக்குங்க என்றார் என் நண்பரும்,கவிதாவின் கணவரும், இந்தப் படத் […]

Continue reading »