விஸ்வரூபம்-சில வாமனக் குறிப்புகள்

படம் பார்ப்பதற்கு முன்: எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மிக சாதாரணமாக ரிலீஸ் ஆகி இருந்தால், கமல் ரசிகர்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு வாமனப் படத்தை,இஸ்லாமிய சகோதரர்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கி விஸ்வரூபமெடுக்க வைத்து விட்டார்கள். இனி அலாவுதீனின் பூதம் சீஸாவுக்குள் அடங்காது. படம் பார்த்த பின்: எத்தனை வருடங்கள் ஆகி விட்டன, இந்த […]

Continue reading »