பிள்ளையாருக்கு ஓகே. நமக்கு?

ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில்,ஹெப்பால் மேம்பாலத்திற்கு சற்று முன்பு எம்.இ.எஸ்.சாலையில் ஒரு விபத்து.மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்,இண்டிகாவால் மோதப்பட்டு கீழே விழுந்து கிடந்தார். அவ்ரது தலையில் இருந்து கசியத் தொடங்கிய ரத்தம் விபத்து நடந்து இன்னும் முழுதாக ஒரு நிமிடம் கூட ஆகவில்லை என்பதை உணர்த்தியது.எனது பைக்கை நிறுத்தி அருகில் […]

Continue reading »