லிபாக்‌ஷி-உயிர்த்தெழும் கற்சிலைகள்

நாளை காலை லிபாக்‌ஷி போறேன் என்றார் ராகா என்கிற ராகவேந்திரன். நானும் வருகிறேன் என்றேன்.ராகா என் மச்சினர்.அழகான இயற்கைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்வது,அற்புதமாகப் புகைப்படங்கள் எடுப்பது போக, மீதி இருக்கும் நேரங்களில் ஐ.பி.எம்.மில் பணிபுரிபவர்J  வீரபத்ரர் கோவில் நுழைவு வாயில்  சென்ற ஞாயிற்றுக் கிழமை காலை நான்கு மணிக்கு எழுந்து,குளித்துத் தயாராகி, காஃபி […]

Continue reading »

ஸ்கூலுக்குப் போயிருந்தேன்

நிறைய வருடங்களுக்குப் பிறகு, நான் படித்த காந்தி நிகேதன் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.-அதுவும் குடும்பத்துடன். காந்தி நிகேதன் என்றால்    “காந்தி வாழும் இடம்” என்று பொருள். 1940 இல், கோ.வேங்கடாஜலபதி என்னும் சுதந்திரப் போராட்ட்த் தியாகியால் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் காந்தி நிகேதன் ஆசிரமத்தில் குட்டி ஒண்ணாப்பு முதல் டிப்ளமா வரை உள்ளது. உணவு,கதராடை அணிதல்,கூட்டுப் […]

Continue reading »