பறவைகளுடன் ஒரு பொழுது…

நூற்றுக் கணக்கான அழகான பறவைகள் புடைசூழ இருந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?போன வாரம் ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் சென்றபோது இதை அனுபவித்தேன்.அழகழகாய்,குச்சிக் குச்சிக் கால்களுடன் விதவிதமான வண்ணங்களை தங்கள் இறக்கைகளிலும்,பின்புறத்திலும் பூசிக் கொண்ட சில…ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கப் பொறுமையின்றி ஸ்பூன் போன்ற நீண்ட அலகுடன், மீன்களை கவ்விப்பிடிப்பதில் பிஸியாய் சில.. […]

Continue reading »