தந்தையாதல்

மூன்று வருடங்களாகி விட்டன- “எனக்கு நார்மல் டெலிவரி வேண்டாம், சிசேரியனே செஞ்சிருங்க டாக்டர்” பன்னிரெண்டு மணியாகி விட்டது படுப்பதற்கு. மூன்று மணிக்கு என்னை எழுப்பி, “ஹாஸ்பிடல் போகணும்” என்றாள் உமா. டெலிவரிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன என்று முன் தினம் சாயங்கால ஹாஸ்பிடல் விசிட்டில் உறுதி செய்திருந்தார்கள். சரி, சும்மாவாச்சும் போய்ட்டு வருவமே என்று […]

Continue reading »

ஜென்ரல் அனெஸ்தீஸியா

பிரேமா சிஸ்டர் வந்து மீண்டும் ப்ளட் பிரஷரை சரி பார்த்தார்.பி.பி. கொஞ்சம் ஜாஸ்தி இருக்கு. அது நார்மலானதும் தான் ஆபரேஷன் என்றார். ஆபரேஷன் என்னவோ மைனர் தான்.கல்லூரியில் படிக்கையில் நெல்லிக்காய் அளவில் என் முதுகில் இருந்த ஒரு கொழுப்புக் கட்டி, சில வருடங்களில் தக்காளி அளவில் வளர்ந்து சில காலம் முன்பு, மணிப்பாலில் சர்ஜரி செய்யுமளவுக்கு […]

Continue reading »

இலையுதிர் காலம்- விட்டு விடுதலையாகி…

    பாட்டி இறந்து விட்டார் என்கிற செய்தி வந்தவுடன், என்னதான் எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும் இனி பாட்டி இல்லை என்பதே சாஸ்வதமாகிப் போனதும், மனதுக்குள் ஒரு அடுக்கு சட்டென்று கலைந்தது. ஆனால், அடுத்த கணமே, ”இன்னும் ஏன் என் உயிர் போகாமல் இருக்குது?” என்று வலியைப் போர்த்திக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து கொண்டிருந்த […]

Continue reading »
1 2