உடுப்பி,சிருங்கேரி,கொல்லூர் கோவில் பயணம்

சிருங்கேரிக்கு செல்லும் வழியில் ஆகும்பே என்னும் மலைப்பகுதியில்,சன்செட் பாயிண்ட் என்னும் இடத்திலிருந்து இயற்கையை வெகுவாக ரசித்தோம். 12 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்கையில், பரந்து கிடந்த வனப்பகுதியும், பெரும் பாறைகளைக் கொண்ட மலையையும் ஆனந்தமாக ரசித்துச் சென்றோம். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப் படும் ஆகும்பேயில் இன்னொரு ஆச்சரியம் எங்களுக்குக் காத்திருந்தது.தொட்ட மனே (பெரிய வீடு) […]

Continue reading »