சாதா குழந்தை to சூப்பர் குழந்தை – 3

இந்தத் தொடருக்குப் பெருவாரியான ஆதரவை நல்கி வரும் இட்லிவடை வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். குழந்தை வளர வளர, நம் முயற்சி எதுவுமில்லாமலேயே அதன் மூளையும் தன்னிச்சையாக வளர்ந்து விடுவதில்லை.மாறாக, அந்தக் குழந்தையின் மூளை பெறும் அனுபவங்களையும், பயிற்சியையும் பொறுத்தே அது சிறந்ததாக வளர்கிறது.குழந்தையின் மூளையை ஒரு பிரம்மாண்டமான ஸ்பாஞ்சாக உருவகப் படுத்திக் கொள்ளவும்.மெய்,வாய்,கண்,மூக்கு, செவி […]

Continue reading »

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை – 2

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை என்னும் இந்தத் தொடர், குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைகளோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் நம் அனைவருக்கும், மற்றும் வருங்காலத்தில் குழந்தைகளை வளர்க்க இருக்கும் நாளைய பெற்றோர்களுக்கும் மிக அவசியமான ஒன்று. குழந்தைகளைப் பற்றி, கலீல் கிப்ரான் என்ன சொல்கிறார் என்பதிலிருந்து இந்தத் தொடரைத் தொடங்குவது மிகவும் […]

Continue reading »

சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – 1

ஸ்ரீவத்சனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று நான் படித்த, குழந்தை வளர்ப்புப் புத்தகங்கள், இணையப் பக்கங்கள், கலந்து கொண்ட குழந்தை வளர்ப்புப் பயிற்சி வகுப்புகளில் நான் கற்ற சில விஷயங்களை என் இணைய தளத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது இட்லிவடை ப்ளாகில் ”சாதா குழந்தை To சூப்பர் குழந்தை” என்னும் பெயரில் வாரா வாரம் […]

Continue reading »