குக்கேசுப்ரமண்யா,தர்மஸ்தலா கோவில் பயணம்

குக்கே சுப்ரமண்யா கோவில் குகை வருடமுடிவு என்பதால்,இருக்கும் விடுமுறையை உருப்படியாகக் கழிக்கத் திட்டமிட்டு தர்மஸ்தலா,சிருங்கேரி,கொல்லூர்,உடுப்பி போன்ற கோவில்களுக்கு செல்லத் திட்டமிட்டோம்.மங்களூரை மையமாகக் கொண்டு மேற்கண்ட எல்லா இடங்களுக்கும் செல்லலாம் என எண்ணி,ரயிலில் பிரயாணித்தோம். கடைசி நேரத்தில் மங்களூருக்கு முன்பாகவே,குக்கே சுப்ரமண்யர் கோவிலையும் பார்த்து விட்டு செல்லலாம் என்று,குக்கே சுப்ரமண்யா ரோடு என்கிற ஸ்டேஷனில் இறங்கினோம்.அந்த சிறிய […]

Continue reading »