அதிக ஆயுளுக்கு அளவான கலோரி

மரணத்தைத் தள்ளிப்போடவும், இளமையை நீட்டிப்பதற்குமான மனிதனின் தேடலும்,அதற்கான முயற்சிகளும் பலநூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது.அதற்கு விடையாக ஏதேனும் அற்புத மூலிகையையோ, அலாவுதீன் விளக்கையோக் கண்டறியும் வரை,நமக்குத் தெரிந்த,அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். அளவான கலோரி உட்கொள்வதன் மூலம், வயதாவதைத் தள்ளிப் போடுவதும், நீண்ட ஆயுளைப் பெறுவதும் சாத்தியம் என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 1930 முதலே […]

Continue reading »