நாளை காலை லிபாக்ஷி போறேன் என்றார் ராகா என்கிற ராகவேந்திரன். நானும் வருகிறேன் என்றேன்.ராகா என் மச்சினர்.அழகான இயற்கைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்வது,அற்புதமாகப் புகைப்படங்கள் எடுப்பது போக, மீதி இருக்கும் நேரங்களில் ஐ.பி.எம்.மில் பணிபுரிபவர்J வீரபத்ரர் கோவில் நுழைவு வாயில் சென்ற ஞாயிற்றுக் கிழமை காலை நான்கு மணிக்கு எழுந்து,குளித்துத் தயாராகி, காஃபி […]
Continue reading »