”பய”டேட்டா

“பய” டேட்டா

பெயர் : அப்புக்குட்டி
ஒரிஜினல் பெயர் : ஸ்ரீவத்சன்
பிறந்தது : அக்டோபர்-30-2011

பிடிக்காதது ஆனால் சாப்பிடுவது : சாதம், ஸெரிலாக், பழங்கள்

பிடித்தது ஆனால் கைக்கு எட்டி,
வாய்க்கு எட்டாதது : பிளாஸ்டிக் பைகள், தமிழ் மற்றும்
ஆங்கில தினசரிகள்,ஐபேட், செல்ஃபோன்கள்

பழைய பயம் : குக்கர், மிக்ஸி,ஹார்ன் சத்தம்
புதிய பயம் : திட உணவு

சாப்பிடும் நேரம் : எப்போது மனமிருக்குமோ அப்போது

விளையாடும் நேரம் : இரவு 11 மணி முதல் அதிகாலை 3
மணி வரை

மறக்க நினைப்பது : கட்டிலில் இருந்து தவறி விழுந்தது

மறக்க நினைக்காதது : விரல் சூப்புவது

ஒரே வேலை : ஜொள் ஊற்றுவது

விரும்பும் விஷயம் : லேப்டாப் பேக்கில் கக்கா போவது
வெறுக்கும் விஷயம் : வீட்டிற்கு சுவர்கள் இருப்பது

பிடித்த பொழுது போக்கு : பொருள்களை “பரக் பரக்” என்று
சுரண்டிப் பார்ப்பது

தற்காலிக விடுதலை : இன்னும் கிரச் சுக்கோ, ஸ்கூலுக்கோ
போகாமல் இருப்பது

வரவே கூடாத நாள் : ஜீலை 23-2012 (லீவு முடிந்து அம்மா
மறுபடியும் ஆஃபிஸில் சேரும் நாள்)

ஆல் டைம் அச்சீவ்மெண்ட் : அப்பா மாதிரியே ”ஹாய்”யாக இருப்பது

சமீபத்திய சாதனை : தானாக எழுந்து நிற்பது
சமீபத்திய எரிச்சல் : வெயிட் ஏறாமலேயே இருப்பது

நீண்ட கால எரிச்சல் : ஒரு மணி நேரத்திற்கொருமுறை ஜட்டி
மாற்றுவது

Did you like this? Share it:

24 comments

 1. I like your little boy’s biodata… how a little baby bring joy and humour in us…Dr. Prakash…. you have blessed with a lovely angel to enjoy…. Happy fatherhood and congrats both you and your wife.. my regards to her….

 2. Doctor!@summa asathureenga! anal, sri ithai padichu enna solvano therialai! enna irunthalum ungalai mari Kallupatti mannil vilayadum chance illai! illaiya? kuttiuam paya datavum endru oru malayala (!) padam edukkalam dr–with love, chithappa and chithi

 3. prakash, srivatsan boi data nall irukku. ipo avan thaniya elunthu nikirana? athu oru photo anupu. avan apadiye uma matiri than irukkan.

 4. It is indeed exhilirating to see Srivatsava giving such poses as to make us prediction what he would be in future. To me it occurs he will go into the Indian Administrative Service. It is because by the time he grows up the IT industry will be on the decelarating trend and other segments will overstrip it. A new group should come to set right things in Government so that we can keep our heads high. Probably Chi. V will head them! To begin with I wish him good health and then good luck, which is so important in life.

 5. What could I say after saying his pictures? He is very cute and wide-eyed. We wish him Godspeed in the journey of his life.

 6. கலக்கல் பய டேட்டா.. எல்லா நலனும் பெற்று வாழ்க!!!

  அன்புடன்,

  குமார் மாமா

  இது குடும்ப போஸ்ட் என நினைக்க வைக்கும் மறுமொழிகள்..எனவே எனது உறவையும் சேர்த்து விட்டேன்..

 7. PAYYAN SUPER…..ADVANCE BIRTHDAY WISHES TO HIM……BIODATA IS NICE…..IT SHOWS UR LOVE ON VATHSAN……NICE OBSERVATION…..I THINK HE IS LUCKY………

 8. Srivatsan is very very lucky to get parents like this,u noticed each and every movements of him,
  Romba cute boy,looking like my best friend uma,
  Hw r u sir,hw is uma,I want pic of uma,,also,

 9. Really nice… 🙂 nega appukuttioda oru oru actionum evalavu rasikurenganu indha article’la theriudhu… :):)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *