மாற்றம்

மாற்றம்

ஒட்டிக்கொண்டுவிட்ட
ஒருவருடப் பழக்கம்
அரைநொடிக்கப்புறமே
எழுத வரும் ’08.

********************************
உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவு இறகுகள்
ஒவ்வொன்றாய் என்னை விட்டு
எழுநூற்றி எட்டாவது வேலையாய்
இதையும் செய்யும் காலம்
கடைசி இறகும் உதிர்ந்ததும்
பறக்க முடிகிறது இப்போது.

Did you like this? Share it:

3 comments

 1. Hey Prakash,
  Still I am not able to find how to type comments in Tamil. Of course my typing speed in Tamil is also very poor. Anyways, Kavithaigal pramatham. Amazing that your travel kindles your talent and memories to come up with such thoughts. Keep it up. To me, New Year is just another day, it does not change anything for me, same old – i have to brush, take bath, drive to station, catch my train, reach office eat my breakfast, and do the coding. So I do not see any changes except in the numbers 🙂
  Take care
  Rajkumar S

 2. நன்று நன்பனே.. நல்ல கருக்களை எளிமையாய் கவிதைத்தனம் குறையாமல் சொன்னவிதம் அருமை.. ஆனால் //ஒட்டிக்கொண்டுவிட்ட
  ஒருவருடப் பழக்கம்
  அரைநொடிக்கப்புறமே
  எழுத வரும் ’08.// இது போன்ற கவிதைகள் வேண்டாமே…

  தொடருங்கள் நன்பரே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *