நான்கு ஹைகூக்கள்

”நான்கு ஹைகூக்கள்”
என்று தலைப்பெழுதி
முதல் மூன்றுக்கு அப்புறம்
நான்காவதாக
“இன்னும்
எழுதப்படாமலிருக்கும்
ஒரு ஹைகூ”
என்று எழுத ஆசைதான்.
என்ன செய்வது?
முதல் மூன்றும்
இன்னும் முடிந்தபாடில்லை.

Did you like this? Share it:

3 comments

  1. நல்ல பதிவு.

    எழுதப்படாமல் போனாலும் அவை கவிதைகள்தாம். ஹைகூக்கள்தாம்.

  2. நன்றி பிரசன்னா.
    பாரதிய நவீன இளவரசன்,
    வருகைக்கும், பாராட்டுக்கும்
    மிக்க நன்றி.தொடர்ந்து வாசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *