கூழாங்கற்கள் November 22, 2007 PrakashLeave a comment சாயங்கால நகரும் ஆற்றில்கூழாங்கற்கள்மௌனமாய் சிலஆற்றோடு பேசும் சிலகொஞ்சம் தவிப்பாய்என் உள்ளங்கையில் சில Did you like this? Share it:Tweet