விளம்பரம் செய்யும் பாக்டீரியாக்கள்

பிரச்னை: நாளொன்றுக்கு 3000 விளம்பரங்களைக் காண நேரிடும் ஒரு அமெரிக்கருக்கு எப்படி நம் விளம்பரத்தை  தனித்துவமாக,  “நச்” என்று கொடுப்பது? தீர்வு: விளம்பரப் பலகையில் உயிருள்ள பாக்டீரியாக்களால் திரைப்படத்தின் பெயரை உருவாக்கி விளம்பரம் செய்வது   எப்படியாவது மக்களைக் கவர்ந்துவிட வேண்டும் என்று கற்பனா சக்தியை உபயோகித்து என்னென்னவோ க்ரியேட்டிவ்வாக விளம்பரங்களைத் தயாரிக்கின்றனர்.ஆனால் எல்லாவற்றையும் தூக்கிச் […]

Continue reading »