கோவில் திருவிழா

“நன்றாக உடைய வேண்டுமே” தேங்காய்க் கூடையுடன் பயம் கலந்த பக்தியில் பெண்கள்। சின்னவயது பள்ளித்தோழிகளை பார்வையால் தேடும் இளசுகள்। அழும் குழந்தைக்கு அருகிலேயே வந்து விற்கும் பலூன்காரன்। வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளுடன் சுற்றும் ராட்டினத்தில் சிறுவர்கள்। திருவிழாவைவிட புதுப்பாவாடை தந்த குதூகலத்தில் சிறுமிகள்। கோவில் மணி ஓசையையும், சிலரது சாராய நெடியையும் பாரபட்சமின்றி சுமந்து திரியும் […]

Continue reading »
1 34 35 36