முரண் முதன்மைகள்

கோப்பை வென்று, நாடு திரும்பும் வீரர்கள்-ஆயிரம் பூக்கள் மனிதக் கூட்டங்களுடன்.அடுத்த விமானம்.எல்லையில் உயிர்நீத்தவீரனின் சவப்பெட்டி-வாடிய ஒற்றை ரோஜா தனிமையில்.

Continue reading »

பிச்சைப் பொத்தான்

ரயில்டிக்கெட் வாங்கும் கூட்டம்.அழுக்குப் பாவாடைசிறுமியின்மடியில் சிரித்தமுகக் குழந்தை,கிள்ளப்பட்ட வலியில்உரத்து அழுதது.அலுமினியத் தட்டில்விழ ஆரம்பித்தனசில்லறைக் காசுகள்.

Continue reading »

உடையாத குமிழிகள்

உருண்டோடும் வருடங்கள் சின்ன வயது ஞாபகங்களை, பொக்கிஷங்களாக மாற்றி விடுகின்றன. அந்த வயது அறியாமை கூட இப்போது நினைத்துப் பார்க்கையில்,அனுபவித்து ரசிக்கத் தக்கவையாக பரிணாமம் எடுத்து விடுகின்றன. சைக்கிள் விடப் பழகியதும்,நீச்சல் கற்றுக்கொண்டதும்அப்போதைய எனது சாகசங்கள்.அப்போது,என் வீட்டில் பாட்டிக்கு மட்டும் தான் நீச்சல் தெரியும்.“நீச்ச தெரியுமாடா உனக்கு?” என்கிற என் வயதொத்தவர்களின் கேள்விக்கு,”தெரியாது” என்று பதிலளிக்கையில் […]

Continue reading »
1 32 33 34 35 36