மீண்டும்…

கடைசியாக, கல்யாணமும் கயாஸ் தியரியும் என்ற பதிவை எழுதிய பின்னர் இந்தப் பக்கமே வரவில்லை.கயாஸ் தியரியோ, கடவுளின் அருளோ கல்யாணம் ஆகி நல்லபடியாக இருக்கிறோம். “ஏகப்பட்ட வேலைப்பளு, அதனால் தான் எதுவுமே எழுத நேரமில்லை”என்றெல்லாம் ரீல் சுற்ற மாட்டேன். சோம்பேறித்தனமும், முக்கியத்துவம் தராததுமே என் சும்மா இருத்தலுக்குக் காரணம்.நியூ இயர் ரிசல்யூசன்களில் ஒன்றான, ப்ளாகை அடிக்கடி […]

Continue reading »

பிச்சைப் பொத்தான்

ரயில்டிக்கெட் வாங்கும் கூட்டம்.அழுக்குப் பாவாடைசிறுமியின்மடியில் சிரித்தமுகக் குழந்தை,கிள்ளப்பட்ட வலியில்உரத்து அழுதது.அலுமினியத் தட்டில்விழ ஆரம்பித்தனசில்லறைக் காசுகள்.

Continue reading »
1 2