ஹாய்! இதப் படிக்கிறதுக்கு முன்னாடி பிரகாஷ் எழுதியிருக்கிற இந்தப் போஸ்ட்டப் படிச்சிருங்க சீக்ரெட் சாண்டாவிடம் பட்ட பாடு அதோட தொடர்ச்சிதான் இது. அதாவது என்னோட கோணத்துல இருந்து நான் சொல்றது ராதிகாவும் ரஞ்சனியும் சீட்டு எடுக்கச் சொன்னாங்க. பிரகாஷ் சார் பேர் வந்துச்சு. சரி. ஒரு கை பாத்துரலாம். செமயா கலாய்ச்சுற வேண்டியதுதான் னு நெனச்சுக்கிட்டேன். […]
Continue reading »Category: NRPL Secret Santa Game
சீக்ரெட் சாண்டாவிடம் பட்ட பாடு :)
அலுவலகத்தில் கிருஸ்துமஸை முன்னிட்டு, சீக்ரெட் சாண்டா, சீக்ரெட் ஏஞ்சல் கேம் நடத்தினார்கள் குலுக்கிப் போட்ட சீட்டுகளில் இருந்து, எனது சீக்ரெட் ஏஞ்சலை செலக்ட் செய்தேன். சப்னா சோனம் என்று வந்திருந்தது.. ஆனால் இந்தக் கட்டுரை என் சீக்ரெட் ஏஞ்சலைப் பற்றியதல்ல.- சீக்ரெட் சாண்டாவைப் பற்றியது. என் பெயரை யார் தனது சீக்ரெட் ஏஞ்சலாக எடுத்திருப்பாரோ அவரே […]
Continue reading »