சூரிய ஒளி கடிகாரம் :)

எலெக்ட்ரானிக் வாட்சுகள் இருபதுக்கும் நாற்பதுக்கும் சீரழியத் துவங்கின காலம் அது. இருந்தாலும்,எங்கள் வகுப்பில் ஒருவரும் வாட்ச் கட்டவில்லைஆனால் ஒவ்வொரு பீரியட் முடிவதும், வீட்டுக்கு பெல் அடிக்கும் நேரம் நெருங்கி விட்டதும் எங்களுக்கு மிகச் சரியாகத் தெரியும். வகுப்பின் ஓடுகளில் பதிக்கப் பட்ட கண்ணாடி வழியாகவோ அல்லது ஓடுகளில் இருக்கும் ஓட்டைகள் வழியாகவோ வெயில் வட்டமாகத் தரையிலோ, […]

Continue reading »

முத்தாலம்மன் பொங்கல்

 எங்கள் ஊரான டி.கல்லுப்பட்டியில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் முத்தாலம்மன் பொங்கல் சென்ற நவம்பரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. மொத்தம் ஏழு கிராமங்கள் சேர்ந்து (கல்லுப்பட்டி,தேவன்குறிச்சி,வன்னிவேலம்பட்டி,அம்மாபட்டி,காடனேரி,கிளாங்குளம்,சத்திரப்பட்டி)ஆறு சப்பரங்கள் செய்து முத்தாலம்மனை அம்மாபட்டியிலிருந்து அவரவர் ஊருக்கு அழைத்துச் சென்று வழிபடுவர்.பொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன்பே சென்று விட்டதால், முந்தின இரவு, சுத்துப் பட்டி கிராமங்களுக்கு சென்று […]

Continue reading »