எனக்கும், சுப்ரமண்ய பாரதிக்கும் ஒரு விஷயத்தில் பொருத்தம். இருவருக்குமே, கணக்கு பிடிக்காத பாடம். கணக்கு, பிணக்கு ஆமணக்கு என்று பாரதி எழுதியதைப் பள்ளியில் படித்ததும் கணக்கு எனக்கு வராமல் இருப்பதை ஒரு பெருமையாகவே எண்ணத் தொடங்கினேன். எனக்கும்,கணக்குக்கும் ஏழரை என்றெல்லாம் சொல்லக் கூடாது.ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்து ஏழரை என்று தான் சொல்லவேண்டும்.அவ்வளவு தொலைவில் நான் கணக்கை […]
Continue reading »Category: நகைச்சுவை
பலகைகள் சொல்லும் சேதி
கல்யாணமும் கயாஸ் தியரியும்
“வயசாயிட்டே இருக்கு. சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பாத்துக் கல்யாணம் பண்ணிக்க” என்று என்னிடம் சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்ததாலும்,எனக்கே கொஞ்சம் லேட்டாக உறைக்க ஆரம்பித்ததாலும் என் கல்யாணத்திற்குப் பெண் தேடும் முயற்சியில் இறங்கினேன். “பொண்ணா கிடைக்கலே! பையன்கள் கிடைக்குறதுதான் குதிரக் கொம்பா இருக்கு” என்கிறவர்களின் பேச்சால் சீக்கிரம் பெண் கிடைத்து விடுவாள் என்று […]
Continue reading »