சூரிய ஒளி கடிகாரம் :)

எலெக்ட்ரானிக் வாட்சுகள் இருபதுக்கும் நாற்பதுக்கும் சீரழியத் துவங்கின காலம் அது. இருந்தாலும்,எங்கள் வகுப்பில் ஒருவரும் வாட்ச் கட்டவில்லைஆனால் ஒவ்வொரு பீரியட் முடிவதும், வீட்டுக்கு பெல் அடிக்கும் நேரம் நெருங்கி விட்டதும் எங்களுக்கு மிகச் சரியாகத் தெரியும். வகுப்பின் ஓடுகளில் பதிக்கப் பட்ட கண்ணாடி வழியாகவோ அல்லது ஓடுகளில் இருக்கும் ஓட்டைகள் வழியாகவோ வெயில் வட்டமாகத் தரையிலோ, […]

Continue reading »

காப்பிப் பொடியும் காணாமல் போன இண்டலக்சுவலும் :)

”காவேரி மஹாலுக்கு எதிர்த்தாப்புல இருக்குற வெண்ணைக் கடையில கால்கிலோ வெண்ணை வாங்கிக்க.” ”சரி.” ”கிருஷ்ணா காஃபில கால் கிலோ ஸ்பெஷல் பி.பி காஃபிப்பொடி. சிக்கரி தனியா வாங்கிக்க.” ”சரி.” ”சேர்மன் ஸ்டோர்ல அப்பளக் கட்டு ஒண்ணு”. ”ம்.” ”இந்தா பணம். இருவது ரூபா மதியச் சாப்பாட்டுக்கு. உனக்குப் புஸ்தகத்துக்கு முப்பது ரூவா. பணம் பத்திரம்.” துள்ளலுடன் […]

Continue reading »

சீக்ரெட் சாண்டா தீபிகா பேசுகிறேன் ;)

ஹாய்! இதப் படிக்கிறதுக்கு முன்னாடி பிரகாஷ் எழுதியிருக்கிற இந்தப் போஸ்ட்டப் படிச்சிருங்க சீக்ரெட் சாண்டாவிடம் பட்ட பாடு அதோட தொடர்ச்சிதான் இது. அதாவது என்னோட கோணத்துல இருந்து நான் சொல்றது ராதிகாவும் ரஞ்சனியும் சீட்டு எடுக்கச் சொன்னாங்க. பிரகாஷ் சார் பேர் வந்துச்சு. சரி. ஒரு கை பாத்துரலாம். செமயா கலாய்ச்சுற வேண்டியதுதான் னு நெனச்சுக்கிட்டேன். […]

Continue reading »
1 2 3