சூரிய ஒளி கடிகாரம் :)

எலெக்ட்ரானிக் வாட்சுகள் இருபதுக்கும் நாற்பதுக்கும் சீரழியத் துவங்கின காலம் அது. இருந்தாலும்,எங்கள் வகுப்பில் ஒருவரும் வாட்ச் கட்டவில்லைஆனால் ஒவ்வொரு பீரியட் முடிவதும், வீட்டுக்கு பெல் அடிக்கும் நேரம் நெருங்கி விட்டதும் எங்களுக்கு மிகச் சரியாகத் தெரியும். வகுப்பின் ஓடுகளில் பதிக்கப் பட்ட கண்ணாடி வழியாகவோ அல்லது ஓடுகளில் இருக்கும் ஓட்டைகள் வழியாகவோ வெயில் வட்டமாகத் தரையிலோ, […]

Continue reading »

பேர் சொல்லும் மரங்கள்

ஆகஸ்ட் 15 அன்று, என் நண்பன் ஜெயக்குமாரின் மகளது பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்குக் கல்லுப்பட்டி சென்றிருந்தேன்.அது முடிந்தவுடன் நீண்ட நாள்களாக மனதில் இருந்த எண்ணத்தை செயல்படுத்தலாமே என்று நினைத்தேன். அது- “பள்ளியில்,நான் நட்டு வைத்து, வளர்ந்த மரங்களைப் போய்ப் பார்த்து வருவது” என்பதுதான். காந்தி நிகேதன் பள்ளிக்குள் நுழைந்த உடனேயே விளையாட்டு மைதானத்தில் தான் கால் […]

Continue reading »

சாந்தி அக்கா

சாந்தி அக்கா வகுப்பு என்றவுடன், வகுப்பின் சூழலே கொஞ்சம் மாறும்;காற்றின் வெப்பநிலை, ஒரு இரண்டு செல்ஷியஸ் கூடும்.காஷுவல்தனங்கள், வாலாட்டங்கள் மறைந்து, புயலுக்கு முந்திய அமைதியாய்த் திகழும்.கண்டிப்புக்குப் பெயர் போன அவரிடம் எங்களது வால்தனங்களை எல்லாம் ஒட்ட சுருட்டி வைத்துக் கொள்வோம். அவர் வகுப்பில் நுழையவும், “வணக்கம்” என்று க்ளாஸ் லீடர் உரக்கச் சொல்லவும், மொத்த வகுப்பும் […]

Continue reading »
1 2