மாற்றம்

மாற்றம் ஒட்டிக்கொண்டுவிட்டஒருவருடப் பழக்கம்அரைநொடிக்கப்புறமேஎழுத வரும் ’08. ********************************உதிர்ந்து கொண்டிருக்கும்உன் நினைவு இறகுகள்ஒவ்வொன்றாய் என்னை விட்டுஎழுநூற்றி எட்டாவது வேலையாய்இதையும் செய்யும் காலம்கடைசி இறகும் உதிர்ந்ததும்பறக்க முடிகிறது இப்போது.

Continue reading »

ராஜராஜன் எம்.ஏ.

பெயர்ப்பலகை செய்து விற்கும்பிளாட்பாரக் கடையொன்றைஅனுதினமும் கடந்திடுவேன்அலுவலகம் செல்கையில்மாறிக்கொண்டேயிருக்கும்வேறு வேறு பெயர்களில்வெகு நாட்களாய் கண்ணில் படும்ராஜராஜன் எம்.ஏ.மறக்கப்பட்ட பலகையோபிழையுள்ளதென்றுமறுதலிக்கப்பட்டதோதொணத்தும் பலநாள் கேள்விக்குமுழுக்குப் போடலாம் என்றுபாதித் தயக்கத்தில் இழுத்தேன்ராஜராஜன் எம்.ஏ…. நிமிர்ந்தென் கண்களில் எதையோ தேடிதீர்க்கமாய்க் கேட்டான் என்னிடம்“நாந்தான் என்ன வேணும்?”

Continue reading »

இணையத்தில் விஷவிருட்சம்

வேண்டாத பார்த்தீனியங்களைஉரம் போட்டு வளர்த்துவிளைநிலத்தை வீணடிக்கும் விஷமிகள்குரோமோசோம் குறையுள்ள மூளையர்களின்நபும்சகக் குறிகளின் அழுக்குத் திரவத்தில்நசிந்துபோன சில வலைப்பக்கங்கள்இஸங்கள் பெயரால்,மதங்கள் பெயரால்மலப்பந்து எறியும் மூர்க்கர்கள்வெறியுடன் வீசிக் கெக்கலிப்பவன் வாய்நோக்கிவரிசையாய் வரும் எதிர்த்திசைப் பந்துக்கள்பொறியால் பிடித்திட பெரியார் வார்த்தைகளைவெறியாய்ப் பயன்படுத்தும் கொரில்லாக் கனவான்களின்தடித்த பூட்சுகளின் அடியில் நசுக்கப்படும் இலக்கியப் பூக்கள்ஒவ்வொரு சுட்டிலும்,ஒவ்வொரு இடுகையிலும்மருந்தேதும் கிடையாத எய்ட்ஸ் கிருமிகளாய்அயனவெளியில் கலக்கின்ற […]

Continue reading »
1 2 3 4 16