கனவுகள் செய்வோம்-1

நேற்றிரவு என்ன கனவு கண்டீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனக்குக் கனவே வருவதில்லை என்று நீங்கள் சொன்னால் அது சும்மா உடான்ஸ்.நம் எல்லோருக்குமே கனவுகள் வருகின்றன.நம் தூக்கத்தில் சுமார் 25% நேரம் கனவு காண்பதில் செலவிடுகிறோம். கனவு காண்பது வலதுபக்க மூளையின் செயல்பாடு.ரெம் (REM-Rapid Eye Movement) நிலையிலே தான் நமக்குக் கனவுகள் வருகின்றன.ஒவ்வொருவரின் ஆளுமைக்கேற்ப […]

Continue reading »

மார்கழி மகிமை

எல்லா மாதங்களுமே நல்லவைதான் என்றாலும் சூரியன் தனுர் ராசியில் சஞ்சரிக்கும்மார்கழிக்கென்று சில விஷேசங்களுண்டு.டிசம்பரின் மத்தியில் தொடங்கி, ஜனவரியின் மத்தியில் முடியும் இந்த மாதம் உலகம் முழுவதும் உள்ள மக்களை நல்ல விதமாய் பாதிக்கிறது.இஸ்லாத்தில்,ஆபிரகாம், தன் மகன் இஸ்மாயிலை அல்லாவிற்காக திருப்பலி கொடுத்துக் காணிக்கையாக்கும் “ஈத் பெரு நாள்” வருவது இந்த மார்கழியில் தான்.உலகம் முழுவதும் உள்ள […]

Continue reading »

அர்த்தமுள்ள கேள்விகள்.

தரமான சிந்தனைக்கு அடையாளம்-கேள்விகள் கேட்பது தான்.கேள்விகள் நமது சிந்தனையைத் தூண்டுகின்றன.நமது கருத்துக்கள் சரியா,தவறா என்று இனம் கண்டறிய உதவுகின்றன.சில கேள்விகள் நமது வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை கொண்டவை.நம் வாழ்வில் வரும் எல்லா கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரியும்(தெரியாவிட்டால் இன்னும் சரியாக முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்)நீங்கள் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது திருடனாகவோ (அல்லது இரண்டும் சேர்ந்தவராகவோ) […]

Continue reading »
1 2 3 4