பஸ்ஸில் பறிபோன இருபதாயிரம் ரூபாய்

அலுவலக வேலை காரணமாக மூன்று நாட்கள் பெங்களூருக்கு சென்றிருந்தேன்.போன சனிக்கிழமை மாலை,பீன்யாவிலிருக்கும் என் அலுவலகத்திலிருந்து மெஜஸ்டிக் வந்து என் நண்பர்கள் இருக்கும் திப்சந்திரா செல்ல BEML Gate போகும் வண்டி (ஒன்றுக்கு இருமுறை விசாரித்து விட்டுத்தான்) ஏறினேன்.முன்பு ஒருமுறை BEML போகுமா என்று கேட்டு ஏறி, கொஞ்ச நேரம் கழித்து வண்டி பழக்கப்படாத ரூட்டில் போவதை […]

Continue reading »

புதியன புகுதலும்

வடக்கு நோக்கி, தன் பயணத்தைத் துவக்கும் சூரியனை இந்த மகர சங்கராந்தி தினத்தில் வணங்குகிறேன்.சமஸ்கிருதத்தில் “சங்க்ரமன” என்றால்,”நகரத் துவங்குதல்” என்று அர்த்தம்.தமிழர்கள் பொங்கல் திருநாளாய் இதனைக் கொண்டாடுகின்றனர்.கிராமங்களில்,புது நெல்லில் பொங்கல் வைத்து அறுவடையின் முதல் படையலை இயற்கைக் கடவுளான சூரியபகவானுக்கே அர்ப்பணிப்பர்.பொங்கல் பிரசாதத்தை, குடும்பத்தில்,வேலைக்காரர்களுக்கு, பக்கத்து வீட்டினருக்கு என்று அனனவருக்கும் கொடுத்து மகிழ்வர்.எஜமானர் எல்லாவற்றையும் தனக்கே […]

Continue reading »

கனவுகள் செய்வோம்-2

உறக்கத்தின் போது மூளை முழுவதுமாக ஃப்ளாட் ஆகி விடுகிறது என்கிற முந்தின கோட்பாட்டைத் தவறென்று தன் ஆராய்ச்சிகள் மூலம் டாக்டர் நத்தானியெல் நிரூபித்து, மூளை, தூக்கத்தில் ரெம் (Rapid Eye Movement) நிலையில் இயங்குவதை உறுதிப் படுத்தினார்.1950களில் டாக்டர் வில்லியம் மற்றும் சார்லஸ் ஃபிஸ்சர் நியூயார்க்கில்,ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.தாமாக முன்வந்து பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட குழுவினரை எலெக்ட்ரோ […]

Continue reading »
1 2 3 4