ஹலோ, ஹலோ வணக்கம், சொல்லுங்க நான் திருநெவேலீல இருந்து பேசறேன் என்று தொடங்கிய அந்தப் பெண்மணியின் குரல் அடுத்த வரியைச் சொல்வதற்குள் கம்மத் தொடங்கி விட்டது. “மூணுநாளாச்சுய்யா முடிச்சூர்ல இருக்கிற எம் மகனப் பத்தி எந்தத் தகவலும் வல்ல” என்று சொல்லி முடிப்பதற்குள் கட்டுடைந்து அழுதே விட்டார். மனதைப் பிசைந்த அந்தத் தாயின் குரலுக்கு பதில் […]
Continue reading »Category: அனுபவம்
தந்தையாதல்
மூன்று வருடங்களாகி விட்டன- “எனக்கு நார்மல் டெலிவரி வேண்டாம், சிசேரியனே செஞ்சிருங்க டாக்டர்” பன்னிரெண்டு மணியாகி விட்டது படுப்பதற்கு. மூன்று மணிக்கு என்னை எழுப்பி, “ஹாஸ்பிடல் போகணும்” என்றாள் உமா. டெலிவரிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன என்று முன் தினம் சாயங்கால ஹாஸ்பிடல் விசிட்டில் உறுதி செய்திருந்தார்கள். சரி, சும்மாவாச்சும் போய்ட்டு வருவமே என்று […]
Continue reading »இந்தியாவின் பட்டினியைப் போக்கியவர்
கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா தான் ஆதர்சம். அப்பா டாக்டர் எம்.கே.சாம்பசிவம், பிரசித்தி பெற்ற சர்ஜன்.மஹாத்மா காந்தியின் அடியொற்றி, வெள்ளையர்களை எதிர்த்து அந்நியத் துணிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்; கடவுளுக்கும் ஹரிஜன மக்களுக்கும் இடையே இருந்த கோவில் கதவுகளை உடைத்து, அவர்களின் ஆலயப் பிரவேசத்திற்காகப் போராடியவர். கும்பகோணத்தில் நெடுங்காலமாகப் பீடித்திருந்த ஃபிலேரியாஸிஸ் […]
Continue reading »