ஜனநாயகப் படுகொலை

காலையில் ஒரு பிரபல நடிகர் மறைந்ததும், பதினோரு மணியளவில், செய்தி பரவி,அன்று விடுமுறை அறிவிக்கப் படுகிறது. பள்ளிகள் உடனே மூடப்பட்டு, குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் சாலையில் அடிதடிக் கலவரம். எங்கள் தெருவில் இருக்கும் பெண்மணி, என்ன நடக்குமோ என்று பதை பதைத்து, தன் ஏழு வயதுக் குழந்தை பத்திரமாக வீடு திரும்பும் வரை அழுது […]

Continue reading »

பேர் சொல்லும் மரங்கள்

ஆகஸ்ட் 15 அன்று, என் நண்பன் ஜெயக்குமாரின் மகளது பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்குக் கல்லுப்பட்டி சென்றிருந்தேன்.அது முடிந்தவுடன் நீண்ட நாள்களாக மனதில் இருந்த எண்ணத்தை செயல்படுத்தலாமே என்று நினைத்தேன். அது- “பள்ளியில்,நான் நட்டு வைத்து, வளர்ந்த மரங்களைப் போய்ப் பார்த்து வருவது” என்பதுதான். காந்தி நிகேதன் பள்ளிக்குள் நுழைந்த உடனேயே விளையாட்டு மைதானத்தில் தான் கால் […]

Continue reading »
1 4 5 6 7 8 36