ஸ்கூலுக்குப் போயிருந்தேன்

நிறைய வருடங்களுக்குப் பிறகு, நான் படித்த காந்தி நிகேதன் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.-அதுவும் குடும்பத்துடன். காந்தி நிகேதன் என்றால்    “காந்தி வாழும் இடம்” என்று பொருள். 1940 இல், கோ.வேங்கடாஜலபதி என்னும் சுதந்திரப் போராட்ட்த் தியாகியால் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் காந்தி நிகேதன் ஆசிரமத்தில் குட்டி ஒண்ணாப்பு முதல் டிப்ளமா வரை உள்ளது. உணவு,கதராடை அணிதல்,கூட்டுப் … Continue reading ஸ்கூலுக்குப் போயிருந்தேன்