Xpress

காத்திருப்புகளுக்குப் பின்
அதிவேக முத்தங்கள்;
உச்சக்கட்டம் நிகழும் முன்பே
துரிதமாய் விலகி விட…
தண்டவாளம் மட்டும்
தனியே,விரகத்தில்.

Did you like this? Share it:

3 comments

  1. உம்…. நல்ல கற்பனை ஆனா சராசரிகவிதையாய் படுது எனக்கு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *